அதிகாலையில் அதிர்ச்சி… அரசு பேருந்து மீது வேன் மோதி 3 பேர் பலி… 10 பேர் படுகாயம்!

 
விபத்து

காரைக்குடி தேனாற்று  பாலம் அருகே பால்வேன் மீது இராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து மோதியதில்  பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பால் வேன் அப்பளம் போல் நொறுங்கி விட்டது. 

விபத்து

இந்நிலையில் அரசு பேருந்தின் முன்பக்கமும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது.இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தது. 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இந்நிலையில் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?