அதிர்ச்சி... மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் தற்கொலை!

 
தூத்துக்குடி


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அருகே உள்ள கீழ கருங்கடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் ராஜதுரை (30). இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜதுரையை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதன் பிறகு ராஜதுரை எந்த வேலைக்கும் செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி வந்ததாக தெரிகிறது. 

பள்ளி மானவி தற்கொலை

இந்நிலையில் இன்று காலை வீட்டில் அவர் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web