வெள்ளிக்கிழமையில் அதிர்ச்சி... தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்!

 
தங்கம்
 

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த நேரத்தில், வெள்ளி விலையும் வேகமாக ஏறியது. கடந்த மாதம் சிறு சரிவை சந்தித்த இரண்டு உலோகங்களும் இந்த மாதம் தொடக்கம் முதல் மீண்டும் உயர்ந்து வருகின்றன.   தங்கம் ரூ.96 ஆயிரத்திற்கு கீழே வரவே இல்லை. வெள்ளி விலையோ டாப் கியரில் பறந்து, நாளுக்கு நாள் புதிய உயரத்தை தொடுகிறது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.8–ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் உயர்ந்த வெள்ளி, நேற்றும் மேலும் ஏறியது. ஒரு கிராம் ரூ.209-க்கும், கிலோ ரூ.2.09 லட்சத்துக்கும் விற்றது. இன்று அதையும் தாண்டி கிராமுக்கு ரூ.215-ம், கிலோ ரூ.2.15 லட்சமும் எட்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. தொழில்துறையில் வெள்ளி தேவை அதிகரித்ததே இந்த உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

தங்கம்

தங்கமும் பின்னடைவில்லாமல் பாய்கிறது. நேற்று கிராம் ரூ.20, சவரன் ரூ.160 உயர்ந்த தங்கம், இன்று மின்னல் வேகத்தில் உயர்ந்து கிராமுக்கு ரூ.12,250-ம், சவரனுக்கு ரூ.98,000-ம் என புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம்–வெள்ளி விலை இரண்டும் கனிவில்லா ஏற்றத்தில் நுகர்வோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!