அதிர்ச்சி.. நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்! அவசரமாக தரையிறக்கப்பட்டது!

 
ஏர் இந்தியா

ஏர் இந்தியா விமானம் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகின்ற நிலையில், இன்று அபுதாபியில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் இடது புறமுள்ள இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

திடீரென விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் இன்று அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் தரையிலிருந்து புறப்பட்டு 1000 அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, அதன் இன்ஜின் இடது பகுதியில் திடிரென தீப்பிடித்தது. இதனால், 'முழு அவசர நிலை' அறிவிக்கப்பட்டது. உடனடியாக விமானம் பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டு அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

விமானம்

காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்ஜினில் வெடிப்பு ஏற்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web