அதிர்ச்சி... உயர் அதிகாரியுடன் பெண் போலீஸ் ஆபாச வீடியோ... ஆதாரங்களுடன் சிக்கிய விவகாரம்; தற்கொலை முயற்சி!

 
பெண் போலீஸ் செல்போன் ஆபாசம் பாலியல்

காரைக்காலில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஒருவர், காவல்துறை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியுடன் நெருக்கமாக இருந்த விவகாரம், ஆதாரங்களுடன் அவரது கணவரிடம் சிக்கியது. இதனால் ஏற்பட்ட மோதலில் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றது புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 35 வயது பெண் காவலருக்கும், அங்கு பணியாற்றிய உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அதிகாரியும் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அந்த அதிகாரி காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மாற்றப்பட்டார். நேரில் சந்திக்க முடியாத சூழலில், இருவரும் செல்போன் மூலமாகத் தங்கள் தொடர்பைத் தொடர்ந்து வந்துள்ளனர்.

உல்லாசம் சிசிடிவி செல்போன் பாலியல் மிரட்டல்

பெண் காவலரின் கணவரும் ஒரு போலீஸ்காரர் ஆவார். தனது மனைவி நீண்ட நேரம் ரகசியமாகச் செல்போன் பயன்படுத்துவதைக் கண்டு சந்தேகமடைந்த அவர், மனைவியின் செல்போனை ஆய்வு செய்துள்ளார். அப்போது பெண் காவலர் அந்த அதிகாரியுடன் நீண்ட நேரம் பேசியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. மேலும், இருவரும் வீடியோ காலில் ஆபாசமாகப் பேசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பாதிக்கப்பட்ட கணவர், இந்த ஆபாச வீடியோ ஆதாரங்களுடன் காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யாவிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அறிந்த பெண் போலீஸ், வீட்டில் பினாயில் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செல்போன் பலான படம் ஆபாசம் கற்பழிப்பு செக்ஸ்

இந்தச் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி போலீஸ் தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒழுக்கமற்ற முறையில் செயல்பட்ட இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. காவல்துறையில் பணியாற்றி வரும் இருவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியிலும் சக ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!