அதிர்ச்சி வீடியோ... செக் பண்ணி வாங்குங்க மக்களே... பூஞ்சை பிடித்த ஸ்ட்ராபெரிகள் பேக்கிங்!

உணவுப் பொருட்கள் விற்பனை பாதுகாக்கும் முறைகள் குறித்து மத்திய , மாநில அரசுகள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. திடீர் சோதனைகள் மூலம் அவைகளை சீராக நடைபெறுவதை உறுதியும் செய்து வருகின்றன. அரப்பை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. அந்த வீடியோவில், சில வியாபாரிகள் அழுகிய ஸ்ட்ராபெரிகளை புதிய பாக்கெட்டுகளில் மறுபடியும் நிரப்பி, புதியதாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த வீடியோவை “உர்வசி அகர்வால்” என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவர், “பழைய, பூஞ்சை பிடித்த ஸ்ட்ராபெரிகளை மீண்டும் பேக் செய்து புதியதாக விற்பனை செய்கின்றனர். இது ஒழுக்கமற்றது மட்டுமல்ல, உயிர் அச்சுறுத்தும் சுகாதார சிக்கல்,” எனக் கண்டித்துள்ளார்.அழுகிய ஸ்ட்ராபெரிகளை உண்ணும் போது வாந்தி, வயிற்றுப்போக்கு, அடர்ந்த வயிற்று வலி போன்ற உணவுப் பற்றாக்குறை நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இத்துடன் பூஞ்சை மண்ணில் வளரும் மைகோடாக்சின் போன்ற நச்சுப்பொருட்கள், நுரையீரல், கல்லீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சமூக வலைதள பயனர்கள் FSSAI (அரசியல் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம்) ஐ டேக் செய்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். மக்கள் ஸ்ட்ராபெரி போன்ற பழங்களை வாங்கும் போது நன்கு சுத்தம் செய்து, சந்தேகத்துக்கு இடமில்லாத தரமான இடங்களில் இருந்து வாங்க வேண்டும் எனவும் சில நாட்களுக்குள் அதை உண்ண வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!