அதிர்ச்சி வீடியோ.. .பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்!
Mar 28, 2025, 14:50 IST

தமிழகத்தில் சென்னை கோயம்பேட்டிலிருந்து பாரிமுனை செல்லக்கூடிய அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.
20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் பேருந்தின் படியில் நின்றவாறு கூச்சலிட்டனர். இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி பிரச்சனையில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web