அதிர்ச்சி வீடியோ... காதலியுடன் விடாத சண்டை... ஹோட்டல் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கீழே குதித்த காதலன்!

இந்நிலையில் அந்த வீடியோவில் ஹோட்டலின் முதல் மாடியில் காதல் ஜோடி ஒருவருக்குள் கடும் வாக்குவாதம் நடைபெறுவது காணப்படுகிறது. பின்னர், அந்த இளைஞர் தன் பையில் இருந்த பொருட்களை கீழே வீசி விட்டு, ஜன்னலை உடைத்துவிட்டு வெளியில் குதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. காதலி அவர் செய்யும் செயல்களை தடுக்க முயற்சித்தாலும் அவர் குதித்துவிட்டார். இவை அனைத்தும் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
NEW: Chinese man jumps through a hotel window after getting into a heated argument with his girlfriend.
— Collin Rugg (@CollinRugg) April 25, 2025
The hotel staff confirmed the incident and said the man eventually came back and paid for the damage. It’s unclear what the couple was arguing about.
I think he might be… pic.twitter.com/hMgFHeKuWg
இச்சம்பவத்திற்குப் பிறகு, ஹோட்டல் நிர்வாகம் இதை உறுதி செய்துள்ளது. இளைஞர் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பி, ஜன்னல் உடைப்பு உட்பட சேதத்திற்காக நஷ்டஈடு செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞரின் உடல்நலம் குறித்து எந்த தீவிரக் காயமும் நிகழவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. காதல் விவகாரங்களில் கட்டுப்பாடற்ற கோபம் எவ்வளவு ஆபத்தான முடிவுகளை உருவாக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!