பதைபதைக்கும் வீடியோ... பெண்ணின் தலையில் விழுந்த ரயில்வே கேட்!

 
பதைபதைக்கும் வீடியோ... பெண்ணின் தலையில் விழுந்த ரயில்வே கேட்!


 
ரயில்கள் செல்லும் போது பிற வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில்  கேட் போடப்படும். சிலர் கேட் போடுவதற்கு முன்பாக வேகமாக சென்று விடலாம் என நினைத்து ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது. ஹெல்மெட் அணிந்த படி பைக்கில் சென்ற ஒரு பெண் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்கிறார்.


அவர் ரயில்வே கேட்டை இடது கையால் தூக்கி கொண்டு வாகனத்தை இயக்கி செல்கிறார். அப்போது திடீரென  அந்த கேட் அந்த பெண்ணின் தலையில் விழுந்ததால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இந்த வீடியோ 1.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து  வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web