போலீசாரை துப்பாக்கியால் சுட்ட விசாரணை கைதி! கோவையில் பரபரப்பு! தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாசாரம்!

 
சஞ்சய்ராஜா

கோவை மாவட்டத்தில் கைதி ஒருவரை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது குற்றவாளி தப்பி ஓட முயற்சி செய்தான். அத்துடன் குற்றவாளி போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும்  கோவையில் சாத்தியபாண்டி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜாவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.  

சஞ்சய்ராஜா

அந்த சமயத்தில் மறைத்து வைத்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினான். இந்த விசாரணையின் போது காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள்,  உதவியாளர், முதல்நிலை காவலர்  அடங்கிய குழு உடன் இருந்தது. ஆனால் திடீரென எதிர்பாராத விதமாக விசாரணையின்போது ரவுடி சஞ்சய் ராஜா மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுடத் தொடங்கினான்.

துப்பாக்கி

துப்பாக்கி சூட்டில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், சஞ்சய் ராஜாவின் முழங்காலில் துப்பாக்கி சூடு நடத்தினார்.  சுடப்பட்டதில் முழங்காலில் காயமடைந்த கைதி சஞ்சய் ராஜா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காவலரை சுட்டதும் தப்பி ஓட முயன்ற சஞ்சய் ராஜாவை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web