ஒரு நாள் தொடரில் இருந்து ஷ்ரேயஸ் அய்யர் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி!
Thu, 16 Mar 2023

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை துவங்குகிறது. இதற்கான இந்திய அணியில், பேட்ஸ் மேன் ஷ்ரேயஸ் அய்யர் இடம் பெற்றிருந்தார்.
அகமதாபாத்தில் நடந்த இந்தியா - ஆஸ்திரே லியா இடையேயான 4வது டெஸ்டில் விளையாடிய ஷ்ரேயஸ், முதுகு வலியால் பாதிக்கப்பட்டார். இதனால், அவர், பேட்டிங் செய்யவில்லை.
இந்நிலையில், அவர் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், ஒருநாள் தொடருக்கான அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் மத்திய பிரதேசத்தின் ரஜத் படி தார் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க
From around the web