கலக்கல் !! இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை நேரில் காணும் நடிகர் ரஜினிகாந்த்!!

 
ரஜினி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட்  மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் டெஸ்ட் போட்டிகளில் 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.  தற்போது  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.  


இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மார்ச் 17ம் தேதி வெள்ளிக்கிழமை)நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா

அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.  இன்று  நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்து வருகிறார். மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து அவர் போட்டியை நேரில் காணும்  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web