கலக்கல்!! சினிமாவில் நடிக்கும் பெண் ஐபிஎஸ்!!

 
சிம்லா பிரசாத்

மத்திய பிரதேசத்தில் வசித்து வரும் ஐபிஎஸ் அதிகாரி  சிம்லா பிரசாத்.  இவரது தாயார் மெஹ்ருன்னிஷா ஒரு எழுத்தாளர். தந்தை பகீரத் பிரசாத் முன்னாள் போலீஸ் அதிகாரி. சிம்லாவுக்கு சிறு வயது முதலே நடிப்பு, நடனத்தில் தான் ஆர்வம் அதிகம் ஆனால்  தந்தையின் விருப்பதிற்காக ஐபிஎஸ் முடித்து பணியில் சேர்ந்தார். தற்போது போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்

சிம்லா பிரசாத்

.'அலிப்' படத்தில் ஷம்மி என்ற கேரக்டரில் நடித்தார். 2017ல் வெளியான அந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு 2019ல் வெளியான 'நாகாஷ்' படத்தில் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார். இது குறித்து சிம்லா  கூறுகையில் ''எனக்கு சிறு வயதில் இருந்தே நடனம் மற்றும் நடிப்பின் மீது தான் விருப்பம் அதிகம். ஒரு நாளும் சிவில் சர்வீசஸ் பணியில் சேர வேண்டும் என நினைத்ததில்லை.

சிம்லா பிரசாத்

அந்த தேர்வை எழுதுவேன் என்று ஒருபோதும் நினைத்ததும் இல்லை. ஆனால் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதை எனது கடமையாக கொண்டதால் அந்த தேர்வை எழுதினேன்.  அவர்களின் ஆசையை பூர்த்தி செய்த பிறகு  தற்போது எனக்குள் இருக்கும் கலை ஆர்வத்தை நிறைவு செய்யும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று நடித்து வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web