உங்க மாவட்டத்த செக் பண்ணிக்கோங்க... நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் மின்சார நிறுத்தம்!

தமிழகம் முழுவதும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதிவாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி
கோவை மாவட்டத்தில்
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி.
சென்னையில்
தாம்பரம், ஜோதி நகர், சிட்லபாக்கம் 1வது பிரதான சாலை, ராமச்சந்திரா சாலை, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு மற்றும் அய்யாசாமி தெரு., சர்வீஸ் ரோடு, இன்விகான் பிளாட், டிடிகே நகர், ஜெருசலேம் நகர், சர்ச் ரோடு, ரத்தின குமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏஎஸ் ராஜன் நகர் மற்றும் ஜிகே மூப்பனார் அவென்யூ., எம்இஎஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை, காந்தி சாலை மற்றும் ரங்கநாதபுரம்.
திண்டுக்கல் மாவட்டத்தில்
நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி.
ஈரோடு மாவட்டத்தில்
மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம். சிப்காட் பெருந்துறை, டவுன் பெருந்துறை, வடக்கு பெருந்துறை, கிராமிய சிப்காட் SEZ வளாகம், சின்னவேட்டுவபாளையம், பெரியவேட்டுவபாளையம், கோட்டைமேடு, பெருண்டை மேற்கு பக்கம், சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம், சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால்.
நீலகிரி மாவட்டத்தில்
கோத்தகிரி, கெரடாமட்டம், ஹொன்னட்டி.
பெரம்பலூர் மாவட்டத்தில்
காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி.
சேலம் மாவட்டத்தில்
பெரியேரி, நத்தக்கரி, சித்தேரி, கோவிந்தம்பாளையம், புளியங்குருச்சி.
தேனி மாவட்டத்தில்
சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூனாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
உடுமலைப்பேட்டையில்
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், ஏ அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு,.
விழுப்புரம் மாவட்டத்தில்
செந்தூர், அவ்வையார்குப்பம், குற்றேரிப்பட்டு, கீழதயாளம், சென்னநெற்குணம், முப்புலி, கொடிமா, அழகராமம், நாகந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளாங்கம்பாடி, வீடூர், பாதிராமுளி பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!