வெள்ளி விலை தொடர் சரிவு... ரூ85000 குறைவு!

 
தங்கம் வெள்ளி

சென்னையில் வெள்ளி விலை இன்று காலை முதல் கடும் சரிவை சந்தித்தது. காலை ஒரு கிலோ வெள்ளி ரூ.55 ஆயிரம் குறைந்தது. மதியம் மேலும் ரூ.30 ஆயிரம் சரிந்து ரூ.3.2 லட்சத்திற்கு விற்பனையானது.

வெள்ளி விலை தங்கம்

நேற்று வரை ஒரு கிலோ வெள்ளி ரூ.4.05 லட்சத்திற்கு மேல் இருந்தது. இன்று காலை 9 மணியளவில் ரூ.3.5 லட்சமாக குறைந்தது. பின்னர் மதியத்தில் தொடர்ந்து சரிந்து ரூ.3.2 லட்சமாகியது.

ஒரு கிலோ தங்கம்.. 22 கிலோ வெள்ளி... திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.3.42 கோடி!

சர்வதேச சந்தை வீழ்ச்சி மற்றும் உள்ளூர் தேவை குறைவு காரணமாக இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.320-க்கு கீழே வந்துள்ளது. வெள்ளி வாங்க விரும்புவோருக்கு இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!