அடுத்த படம் முழுக்க முழுக்க எண்டர்டெயின்மென்ட்… சிவகார்த்திகேயன் அறிவிப்பு!

 
சிவகார்த்திகேயன்
 

அடுத்ததாக தான் நடிக்கவுள்ள படம் பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். சமீப காலமாக தான் நடித்த படங்கள் ரொம்ப சீரியஸாக இருந்ததாக அவர் கூறினார். அதனால் அடுத்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த படம் ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கிய இந்தப் படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கடந்த 10-ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களிடம் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!