ரசிகர்கள் வாழ்த்து மழை!! ரியலாக இணைந்த ரீல் ஜோடி.!!

 
விஷ்ணுகாந்த் - சம்யுக்தா

சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலிலும் இதற்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை சீரியலிலும் நடித்திருக்கிறார். அதுபோல சம்யுக்தா நிறைமாத நிலவே எனும் சீரியல் மூலமாக பிரபலமானவர்தான்.

விஷ்ணுகாந்த் - சம்யுக்தா ஆகிய இருவரும் ஒன்றாக நடித்த சிப்பிக்குள் முத்து சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்த நேரத்தில் காதலை வெளிப்படுத்தினர். 
நடிகை சம்யுக்தா தன்னுடைய மனம் கவர்ந்த விஷ்ணுகாந்த்தை டேக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

விஷ்ணுகாந்த் - சம்யுக்தா

அதில் எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் நான் உன்னை கண்டேன். நீங்கள் உண்மையிலேயே என் புன்னகையின் அளவு. என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றியவர், என குறிப்பிட்டிருந்தார்.

விஷ்ணுகாந்த் - சம்யுக்தா

அபினவ், பொன்னியாக நடித்த ரியல் ஜோடியான விஷ்ணுகாந்த் சம்யுக்தா இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். காதலர்களாக வலம் வந்தஅவர்களுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. தங்களின் திருமண விழா புகைப்படங்களை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதுமண தம்பதியினருக்கு ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web