செம க்யூட் !! நடிகை சமந்தாவின் கல்லூரி கால புகைப்படம்!!

 
samantha

கடந்த சில மாதங்களுக்கு முன் கடும் தோல் நோயால் நடிகை சமந்தா அவதிப்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன் குணமானதும் பழனி மலைக்கோவிலில் படி பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து படப்பிடிப்பில் கைகள் காயமடைந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

samantha

அதே போல் அவர் படப்பிடிப்பிற்காக எங்கே சென்றாலும் அதனை உடனுக்குடன் பதிவிடுவதிலும், ரசிகர்களிடம் ஷே செய்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்து வருகிறார். ‘சிட்டாடல்’ வெப் தொடர் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவின் கையில் காயம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்திருந்தார்.  அதனை தொடர்ந்து தற்போது சமந்தா கல்லூரியில் படிக்கும்போது தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமந்தா


இந்த புகைப்படத்தில் நடிகை சமந்தா சேலை அணிந்துகொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளர். இதனை பார்த்த அவருடைய  ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சின்ன வயதிலேயே சமந்தா அழகாக இருக்கிறார் . புடவையில் க்யூட் என பதிவிட்டு வருகின்றனர்.  இவருடைய நடிப்பில் ‘சாகுந்தலம்’ திரைப்படம்  ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹந்தி, மலையாளம்  மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருப்பது  குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web