சற்றே சரிந்த தங்கம்!! இல்லத்தரசிகள் ஆறுதல்!!

 
தங்கம்

சென்னையில்   ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தங்கம் அட்சய திருதியை தினத்தில் மட்டும் சற்றே குறைந்தது நகைப்பிரியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு உயரத்தொடங்கிய தங்கம் சவரன் ரூ45000க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.

தங்கம்

இன்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 5,640க்கும், சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.45,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்  18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

அதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 4,620க்கும்,  சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.36,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ80.20க்கும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ80200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web