சற்றே சரிந்த தங்கம்!! நகைப்பிரியர்கள் உற்சாகம்!!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத்  தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்து நகைப்பிரியர்கள் மத்தியில் ஆறுதலை அளித்துள்ளது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

இன்றைய விலை நிலவரப்படி இன்று  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,676க்கும், சவரனுக்கு ரூ.32 குறைந்து  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45,408க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நேற்றைய விலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ50 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலைரூ5680க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

 தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.81.80க்கும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 அதிகரித்து ரூ.81,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web