மகளிர் தினம் ஸ்பெஷல்... சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!
Mar 8, 2025, 12:45 IST

இன்று மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கூகுள் சிறப்புடூடுல் வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதை கார்ட்டூன் மூலம் எடுத்துரைக்கிறது.அதே போல் விண்வெளி துறையில் பெண்கள் சிறந்து விளங்குவதையும் டூடுல் விளக்குகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web