விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை ...மாற்றத்தின் பிரதிநிதி... பிரஷாந்த் கிஷோர் பேச்சு

 
பிரசாந்த் கிஷோர்
 தமிழக வெற்றி கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வருகிறது.  2ம் ஆண்டு விழாவையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரை நிகழ்த்தியுள்ளார்.  

விஜய் பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி இவைகளை  குறித்து விஜய் பேசியுள்ளார்.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் பேசிய போது  நான் இங்கு தேர்தல் வியூக வகுப்பாளராக வரவில்லை. தவெக தலைவர் விஜய்யின் நண்பராக வந்துள்ளேன். தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார் அதற்காக வந்துள்ளேன்.

பிரசாந்த் கிஷோர்

விஜய்க்கு என்னுடைய உதவி தேவையில்லை. விஜய் தலைவர் மட்டும் இல்லை, அவர் தமிழ்நாட்டின் நம்பிக்கை.  மாற்றத்தின் பிரதிநிதி. தமிழக வெற்றிக் கழகத்திற்கு Strategy செய்ய நான் வரவில்லை. விஜய்க்கு என்னுடைய உதவி தேவை இல்லை”  என கூறினார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web