வேகமெடுக்கும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்... கர்நாடக முதல்வருடன் திமுக குழு சந்திப்பு!

 
சித்தராமையா


 
இந்தியா முழுவதும்  நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு உட்பட மற்ற  மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என திமுக உட்பட மற்ற  கட்சிகள் எண்ணுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 7 மாநில  பிரதநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்ட குழு அமைக்கப்பட்டது. 

  முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் திமுக குழு சந்தித்து பேசியது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்  குறித்து கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் தமிழக குழு சந்தித்தது. அமைச்சர் பொன்முடி, எம்.பி., எம்.எம்.அப்துல்லா ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web