அஜித்துடன் செல்ஃபி எடுத்த ஸ்ரீலீலா - ஏகே 64 படம் ஒத்திகையா?!

 
அஜித் ஸ்ரீலீலா

மலேசியாவில் நடிகர் அஜித் குமார் உடன் நடிகை ஸ்ரீ லீலா செல்ஃபி எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இவர்களுடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சென்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

அஜித்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்

அஜித்தின் சில கார் பந்தயங்கள் முடிவடைந்ததும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என இயக்குநர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மலேசியாவில் நடிகர் அஜித் குமாரைச் சந்தித்த நடிகை ஸ்ரீ லீலா செல்ஃபி எடுத்துக்கொண்டார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் உடன் சென்றுள்ளதால் இது ஏகே 64 படத்தின் ஒத்திகையா எதுவும் என ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!