தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்... முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

மும்மொழிக்கொள்கை தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவில் தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம் என பதிவிட்டுள்ளார்.
1967ல் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.
🦉1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!
— Sai.Mu.Sekar (@sai_mu_sekar) March 6, 2025
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி, வாகை தனைச் சூடிடுவோம்! - முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் pic.twitter.com/F1q8PvwNul
1967, அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது. தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!