பல்லடம் கல் குவாரியில் ஜார்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு!

 
கல்குவாரி
 

பல்லடம் அருகே ஏ.ஜி.எம். கல்குவாரியில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி பிர்சாமுண்டா (28) தவறி விழுந்து உயிரிழந்தார்.

கல்குவாரி

இந்நிகழ்வு சம்பந்தமாக கல் குவாரி நிர்வாகமும், போலீசாரும் உடனடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்குவாரி

பணிச்சூழல் மற்றும் பாதுகாப்பு விதிகளை மதிப்பதில் ஏற்பட்ட பிழை காரணமாக இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!