18000 போலீசார் குவிப்பு.. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு... !

 
போலீசார்

2023ம் ஆண்டு நாளையுடன் நிறைவடைந்து  மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது.    புத்தாண்டை கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை  பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரைகளில் கூடி  கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.  இந்நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.  

புத்தாண்டு
புத்தாண்டு தினத்தில் சென்னை மெரினா கடற்கரை,  பெசன்ட் நகர் கடற்கரை  இடங்களில் நாளை மாலை 7 மணி முதல் 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் .  கடற்கரை ஓரங்களில் குதிரை படைகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் .  

மக்களே குறிச்சிக்கோங்க!! புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை !! முதல்வர் அதிரடி!!


சென்னையில் 420 இடங்களில் வாகன தணிக்கை  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்.  குறிப்பிட்ட 100 வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும்.  புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் சாகசத்தை தடுக்கும் வகையில்   மாநகர் முழுவதும் 25 கண்காணிப்பு குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன  . 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web