பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு... இன்று வக்ஃபு சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

 
வக்பு

நாடு  முழுவதும் பல மாநிலங்களிலும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை கிளப்பி வருகின்றன. இதற்கு  மத்தியில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

நாடாளுமன்றம் பாராளுமன்றம்
2024  ஆகஸ்ட் மாதம் மக்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு குரல் எழுப்பின. 

பாராளுமன்றம்

இந்நிலையில், மறுபரிசீலனைக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன. 

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.  வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web