பல்கலைக்கழக வேந்தரான முதல்வரை வாழ்த்த வந்த மாணவர்கள்!

 
பல்கலைக்கழக வேந்தரான முதல்வரை வாழ்த்த வந்த மாணவர்கள்! 

 

தமிழகத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பச்சையப்பன் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, சென்னை கிறிஸ்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி, மாநில கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளை நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

பல்கலைக்கழக வேந்தரான முதல்வரை வாழ்த்த வந்த மாணவர்கள்! 

இதற்கு முன்பாக அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் திருஉருவ சிலைக்கு கீழே மாணவர்களுடன் முதலமைச்சர் குழு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். உச்சநீதிமன்றம் சென்று போராடி இந்த வெற்றியை பெற்றுள்ள முதல்வருக்கு மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழகத்திற்கு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக முதல்வர் செயல்படுவதாகவும் மாணவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். 

திமுக

நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் வாழ்த்து தெரிவிக்க வந்த நிலையில் சிலரை மட்டுமே முதலமைச்சர் சந்திப்பார் என நினைத்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றதோடு நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தலையும் முதலமைச்சர் வழங்கினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web