மாணவர்கள் உற்சாகம்!! 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்மொழி தேர்விலிருந்து விலக்கு!!

 
அரசு தேர்வுகள் இயக்ககம்

தமிழகத்தில் தமிழ் மொழி கட்டாயம் என  பள்ளி கல்வித்துறை  என்ற சட்டம் தற்போது  நடைமுறையில்  உள்ளது. அதன் படி மாநில கல்வி, சிபிஎஸ்சி, ஐசிஐசி என எந்த வழியில் கல்வி கற்றாலும் தமிழை படிக்க வேண்டியது கட்டாயம் என்பது தான் தமிழக அரசின் சட்டம். அந்த வகையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளில் தமிழில் தேர்வு எழுத வேண்டியது  கட்டாயம்.  இது சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும். இது குறித்து சிறுபான்மை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்க வேண்டும். மாறாக அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் தமிழை கட்டாய பாடமாக்குவதில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என அறிவித்து இருந்தது. 

மாணவிகள் படிப்பு விடுமுறை தேர்வு சிபிஎஸ்இ
இந்தியா முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. முதல் கட்ட தேர்வுகள் நேற்று பிப்ரவரி 15ம் தேதி தொடங்கிய நிலையில் பொதுத்தேர்வு 10ம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு 21 ம் தேதி வரையும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதில் மொழித்தேர்வுகளை பொறுத்தவரை தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு

அதே போல்  10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அரசு தேர்வு துறை  பொதுத்தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமிழகத்தில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதலாம் எனவும்  அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web