குஷியில் மாணவர்கள்!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

தமிழகத்தில்  பள்ளிகள், கல்லூரிகளுக்கு அரசு விடுமுறையை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்களுக்கும் விடுமுறை விடப்படுவதுண்டு. அந்த வகையில் நாளை மாசி கடலாட்டு விழா. மாசி மகம் . அனைத்து சைவ, வைணவ ஆலயங்களிலும் வெகு விமரிசையாக திருவிழாக்கள்  கொண்டாடப்பட்டு வருகின்றன.  

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கும்பகோணத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், கவுதமேஸ்வரர் கோவில் உட்பட  சிவன் கோவில்களில் மாசி மக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில்  திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிப்ரவரி  25ம் தேதி கொடியேற்றப்பட்டது. 

மாணவிகள் படிப்பு விடுமுறை தேர்வு சிபிஎஸ்இ


இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கும்பகோணத்தில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இதனை முன்னிட்டு மார்ச் 7ம் தேதி புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web