அடுத்தடுத்து ஷாக் ... ஜெட் வேகத்தில் எகிறிய தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 320 ரூபாய் குறைந்தது!


 
சென்னையில்   ஆபரண தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சவரனுக்கு 160 ரூபாய்  உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ2000 வரை உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தங்கம் நகைக்கடை
இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி  கிராமுக்கு ரூ250 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9025க்கும், சவரனுக்கு ரூ2000 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ72200  க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை  இன்று ஒரே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3000 ரூபாய் வரையில் அதிகரித்து 1,11,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web