இந்த 2 ராசிக்காரங்களுக்கு திடீர் பணவரவு நிச்சயம்!!

 
ராசிபலன் rasibalan astrology rasi


இன்று பங்குனி 5, மார்ச் 19,2023 , ஞாயிற்றுக்கிழமை
திதி: துவாதசி காலை 8.07க்கு பின் திரையோதசி
நட்சத்திரம் :அவிட்டம்  இரவு 10.04க்கு பின் சதயம்.
 பிரதோஷ விரதம்.
சிவ வழிபாடு நல்லது.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை 
எம கண்டம்: பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை 
குளிகன் :பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை 

சுப ஹோரைகள் :

rasi
காலை 7 மணி  முதல்  9 மணி வரை 
பகல் 11.00 மணி முதல்  12 மணி வரை 
பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 
மாலை 6 மணி முதல் 7 மணி வரை 
இரவு 9 மணி முதல் 11மணி வரை 

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று அதிர்ஷ்டமான நாள். தனவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் தொழிலில்  பிரச்சனைகளை குறைக்கலாம். சுபகாரியம் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். 

ரிஷபம்

இன்று இனிய நாள். தொலை தூர செய்திகள் வந்து வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகளில்  அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். 

மிதுனம்

இன்று சந்திராஷ்டமம். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் சலசலப்புக்கள் உருவாகும். காரியத்தடை , காலதாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் முயற்சிக்கேற்ற பலன் கிட்டும்.  வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். 

கடகம்

இன்று பிற்பகல் 11.17 மணிக்கு மேல் சந்திராஷ்டமம். காரியத் தடை, காலதாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகள், வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உறவினர்களால் பிரச்சனைகள் உருவாகலாம்.  கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். பணிச்சுமை அதிகரிக்கும். 

சிம்மம்

இன்று சாதகமான நாள். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிட்டும்.  சுபகாரியம் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை நிச்சயம்.  சேமிப்புக்கள் உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். 

கன்னி

இன்று மகிழ்ச்சியான நாள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். சுபகாரியம் கை கூடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சரியான நேரத்தில் உதவி கிட்டும்.  தொழிலில் லாபம் பெருகும்.தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். 

துலாம்

இன்று சீரான நாள் . வரவுக்கேற்ற செலவு நிச்சயம். சுபகாரியம், புதிய முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் ஆதரவு பெருகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் அனுகூலமான பலன்களை பெறலாம். 

விருச்சிகம்

இன்று விரயமான நாள். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் உருவாகலாம். புதிய முயற்சிகளில் போராடினால் தான் வெற்றி பெறலாம். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் தொழிலில் எதிர்பாராத சிக்கல்களை தவிர்க்கலாம். நண்பர்களால் ஆதரவு கிட்டும். சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

தனுசு

இன்று உற்சாகமான நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  நீண்ட நாள் கனவு நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் பெறலாம். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். தொழிலில் புதிய திட்டங்களால் வளர்ச்சி காணலாம். 

மகரம்

இன்று சிரமமான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவாகலாம். வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பதால் சிரமங்களை குறைக்கலாம். தொழிலில் கூட்டாளிகளை  அனுசரித்து செல்வது நல்லது. சகோதர வழியில் உதவி கிட்டும். தொழிலில்  எதிர்பார்த்த லாபம் பெறலாம். 

rasi

கும்பம்

இன்று வெற்றிகரமான நாள். எடுத்த காரியம் கைகூடும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிட்டும். திடீர் பணவரவு நிச்சயம். சுபகாரியம் கைகூடும். புதிய முயற்சிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்

இன்று தடங்கல்கள் ஏற்படும் நாள். புதிய முயற்சிகளில் காரியத்தடை, கால தாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். குடும்பத்தில் ஆதரவும், ஒத்துழைப்பும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் பெறலாம்.  திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web