நடிகர் அஜீத் வாழ்த்து!! கெத்து காட்டும் இபிஎஸ்!!

 
மோகினி

நடிகர் அஜித் குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் (86), தாய் மோகினி சென்னையில் பெசன்ட் நகரில் இருந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் அஜித்தின் தந்தை கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 24ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.

மோகினி

இதையடுத்து அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அஜித் தந்தை உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். 

மோகினி

இந்நிலையில் இன்று தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு நடிகர் அஜித் குமார் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!