இந்த 3 ராசிக்காரங்களுக்கு திடீர் பணமழை கொட்டப்போகுது!!

 
ராசிபலன் rasibalan astrology rasi


இன்று  பிப்ரவரி 27, 2023, மாசி 15, திங்கட்கிழமை.
திதி: அஷ்டமி 
நட்சத்திரம். :ரோகிணி 
யோகம்: அமிர்தயோகம்.
கரி நாள். தனிய நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்:
காலை 7.30 மணி முதல் 9 மணி வரை 
எம கண்டம்:
காலை  10.30 மணி முதல்  12.00 மணி வரை
குளிகன்:
பிற்பகல் 1.30 மணி முதல்  3 மணி வரை 

சுப ஹோரைகள்:

இந்த ராசிக்காரர்களுக்கு இனி வெற்றி தான்! நாளைய ராசிபலன் (8.9.21)
பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை 
பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை 
மாலை 6 மணி முதல் 8 மணி வரை 
இரவு 10 மணி முதல் 11 மணி வரை 

இன்றைய ராசிபலன்:

மேஷம்

இன்று சங்கடமான நாள். காலதாமதம், காரியத்தடை உருவாகலாம்.  பொறுமையை கடைப்பிடித்தால்  வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவு பெருகும். கொடுக்கல், வாங்கல் சுமாராக இருக்கும். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். பணிச்சுமை அதிகரிக்கும். 

ரிஷபம்

இன்று மகிழ்ச்சியான நாள். உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. நண்பர்களால் எதிர்பார்த்த நேரத்தில் உதவி கிட்டும். சுபகாரியம் கைகூடும். திடீர் பணவரவு உண்டு. வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உருவாகும்.  பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.

மிதுனம்

இன்று அலைச்சல் அதிகரிக்கும் நாள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். பணிச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். 

கடகம்

இன்று சிறப்பான நாள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் நிச்சயம். கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவு கிட்டும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி பெருகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். உறவினர்களால் அனுகூல பலன்களை பெறலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். 

சிம்மம்

இன்று மகிழ்ச்சியான நாள். அலுவலகத்தில் பதவி உயர்வு கிட்டும்.  குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பொன், பொருள்  , ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.   புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். 

கன்னி

இன்று இடையூறுகள் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்படலாம். திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். கொடுக்கல் , வாங்கல் சுமாராக இருக்கும். வாகன பயணங்களில் எச்சரிக்கை அவசியம். அலுவலகத்தில் ஆதரவு பெருகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். 

துலாம்

இன்று சந்திராஷ்டமம். காரியத்தடை, காலதாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது உத்தமம்.  உறவினர்களால் சங்கடங்கள் உருவாகலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. 

விருச்சிகம்

இன்று அதிர்ஷ்டமான நாள். திடீர் பணவரவு நிச்சயம். உறவினர்களால் ஆதரவு பெருகும். எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம். சுபகாரியம் கைகூடும்.  நண்பர்களால்  எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு பெருகும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.  தொலை தூர செய்திகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

தனுசு

இன்று சிறப்பான நாள். புதிய முயற்சிகளில் வெற்றி அடையலாம். உறவினர்களால் அனுகூலம் அடையலாம். வருமானம் பெருகும். சேமிப்புக்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் நிச்சயம்.  பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டு. 

மகரம்

இன்று குழப்பமான நாள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் பிரச்சனைகள் குறையும். உறவினர்களால் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த நேரத்தில் உதவிகள் வந்து சேரும். தெய்வ வழிபாட்டால் அனுகூலமான பலன்களை பெறலாம். 

ராசிபலன்

கும்பம்

இன்று மந்தமான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் முன்னேற்றம் பெருகும்.  கொடுக்கல், வாங்கல் எதிர்பார்த்த அளவு கிட்டும். புதிய முயற்சிகளில்  உழைப்புக்கேற்ற பலன் பெறலாம். 

மீனம்

இன்று சுபமான நாள். சுபகாரியம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் பெருகும். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். புதிய முயற்சிகளில் நற்பலன்கள் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். சேமிப்புக்கள் உயரும். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web