குண்டர் கலாச்சாரம் ... விஜய் ரசிகர்கள் குறித்து சுதா கோங்குரா சர்ச்சை பேச்சு... !

 
சுதா கோங்குரா

 

பராசக்தி திரைப்பட இயக்குனர் சுதா கொங்கரா அளித்த பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களை ரவுடிகள், குண்டர்கள், கோமாளிகள் என மறைமுகமாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பராசக்தி

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாக கொண்டு உருவான பராசக்தி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை, வசூலும் பெரிய அளவில் இல்லை.

பராசக்தி

இதனிடையே அளித்த பேட்டியில், திட்டமிட்டு தாக்கும் விமர்சனங்கள் விஜய் ரசிகர்களிடமிருந்து வருவதாக சுதா கொங்கரா கூறினார். இதை அவர் ரவுடித்தனம், குண்டர்தனம் என குறிப்பிட்டார். மேலும், இன்று தமிழ் சினிமா கோமாளி ரசிகர்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் பேசினார். இந்த பேச்சு விஜய் ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!