சர்க்கரை உற்பத்தி தொடர்ந்து சரிவு !

 
சர்க்கரை

 இந்தியாவின் உணவு பழக்க வழக்கங்களில்  இப்போது இருக்கும் காலத்தில் சர்க்கரை என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது.  இனிப்பு வகைகள் அனைத்திலும் சர்க்கரையின் தேவை முக்கியமானதாக கருதப்படுகிறது. அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருள் என்றாலே அது இனிப்பு வகையான பண்டங்கள்தான்

சர்க்கரை

  இந்நிலையில் சர்க்கரையின் உற்பத்தியானது குறைந்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் சர்க்கரையின் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது.

ரேஷன் சர்க்கரை

2024-25 ம் சந்தைப் பருவத்தில் இந்திய சர்க்கரை உற்பத்தி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தற்போது 13.63 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. இதன் உற்பத்தி அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 130.55 லட்சம் டன்னாக உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் முன்னணி சர்க்கரை உற்பத்தி மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா  கர்நாடகாவிலும் சர்க்கரை உற்பத்தி குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?