கரும்பு அரவை இயந்திரத்தில் சிக்கி 2 பேர் பலி!

 
அரவை
 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணி நடைபெறும் போது விபத்து ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக அரவை இயந்திரத்தில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

உயிரிழந்தவர்கள் மோகனசுந்தரம் (35), பொன்னழகு (59) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, அவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து நடந்த விதம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!