சூப்பர்!! 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ1000/-!!

 
கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  சென்னை ஐஐடி வளாகத்தில், "அனைவருக்கும் ITM" திட்டத்தில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை  வழங்கி சிறப்பித்தார். அந்நிகழ்வில் மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வழங்கும் திறனறி தேர்வு திட்டத்தை அறிவித்தார்.

கல்வி உதவித்தொகை

இத்திட்டத்தின் படி  தமிழகம் முழுவதும் 10 ம் வகுப்புப் பயிலும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் 11, 12ம் வகுப்புக்களை படித்து முடிக்கும் வரை  மாதம் தோறும் ரூ1000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித் தொகை

அத்துடன் இம்மாணவர்கள் உயர்கல்விக்கான முயற்சியாக  ஐஐடி போன்ற தமிழகத்தின்  முன்னணி கல்வி நிறுவனங்களில் தொடர் பயிற்சிகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி  இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 12ம் வகுப்பிற்கு பிறகு அவர்களுடைய உயர்கல்வியைத் தொடரும் பட்சத்தில் அவர்களுக்கு ஆண்டுதோறூம் ரூ12000  கல்வி உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web