திருப்பூர் மகளிர் மாநாட்டில் ‘பிங்க்’ பையில் சர்ப்ரைஸ்!

 
திருப்பூர்

திருப்பூரில் இன்று நடைபெறும் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் சுமார் 2 லட்சம் பெண்கள் பங்கேற்க உள்ளனர். பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. கனிமொழி எம்பி தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

மாநாட்டுக்கு வரும் பெண்களின் வசதிக்காக திமுக தலைமை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. குடிநீர், மருத்துவ குழு, மொபைல் கழிப்பறைகள், தன்னார்வலர்கள் என அனைத்தும் தயார். பாதுகாப்புக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்கும் பெண்கள் அமரும் நாற்காலிகளில் ‘ஸ்னாக்ஸ்’ பைகள் வைக்கப்பட்டுள்ளன. பிங்க் நிற பைகளில் ஸ்டாலின் படம் பெரியதாகவும், கனிமொழி, உதயநிதி படங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த பையில் தண்ணீர் பாட்டில், ஹைட் அண்ட் சீக் பிஸ்கெட், ரஸ்க், புஜியா, ஸ்லைஸ் ஜூஸ், கடலை மிட்டாய், கேக், வேர்க்கடலை, பாஸ்டா என 9 வகை உணவுகள் உள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!