சுஷ்மா ஸ்வராஜ் கணவர் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 
சுஷ்மா சுவராஜ்
 

 

பாஜக தலைவர் மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கணவர், முன்னாள் மிசோரம் ஆளுநர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்வராஜ் கௌஷல், டிசம்பர் 4ஆம் தேதி காலமானார் என்று பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தெரிவித்துள்ளது.

பாஜக மால்வியா நகர் எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய், மறைந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, "ஸ்வராஜ் கௌஷல் நேர்மை, ஞானம் மற்றும் அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தவர். பன்சூரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி," என்று கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!