முடி கொட்டி ஆளே மாறிப்போன டி.ராஜேந்தர்... ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் திரையுலகில் Mr. Clean என பெண்களாலும் புகழப்பட்ட பிரபலம் தான் டி.ராஜேந்தர்.நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட இவர் அவ்வப்போது சில படங்களை நடித்து வருகிறார். கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்.
தனது தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார் சிம்பு, சிகிச்சைக்கு பின் இந்தியா திரும்பியவர் அதிகம் சினிமா நிகழ்ச்சிகளில் தலைக்காட்டாமல் இருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டி.ராஜேந்தர் அவர்களை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுத்தமாக ஆளே மாறிவிட்டார், தலையில் முடி கொட்டி, விறுவிறுவென நடப்பவர் மிகவும் பொறுமையாக நடந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!