டி20, 2024 உலகக்கோப்பை போட்டி தேதிகள் அறிவிப்பு... இந்தியா , பாகிஸ்தான் மேட்ச்?

 
டி20

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்  போட்டிகள்  வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில்  நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்லது. ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்தத்   தொடரில் மொத்தம் 20 அணிகள் களமிறங்க காத்திருக்கின்றன. அந்த வகையில்   அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா   அணிகள் கலந்து கொள்கின்றன.

டி20


 இதில்  2024 டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான   அட்டவணை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.  ஜூன் 9ம் தேதி  இந்தியா - பாகிஸ்தான்  போட்டி  நடைபெறும் .  2024 டி20 உலககோப்பை தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 29 ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி20 உலகக் கோப்பை


இந்திய அணி விளையாடும் நாடுகள், தேதிகள் பட்டியல்
ஜூன் 5 -இந்தியா, அயர்லாந்து  -நியூயார்க் 
ஜூன் 9- இந்தியா, பாகிஸ்தான் -நியூயார்க்
ஜூன் 12- இந்தியா, அமெரிக்கா -நியூயார்க் 
ஜூன் 15-இந்தியா,  கனடா-ப்ளோரிடா
India vs Canada on June 15 (Florida)

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web