T 20...முதல் ஹாட்ரிக் விக்கெட் ... ரொமாரியோ ஷெப்பர்ட் அசத்தல்!
மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட், 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இது அவரது முதல் ஹாட்ரிக் விக்கெட் சாதனை.
Romario Shepherd snaps the first hat-trick of #T20WorldCup 2026 🔥
— ICC (@ICC) February 7, 2026
Follow his exploits at the tournament LIVE, broadcast details 📺 https://t.co/rVKMv03p6T pic.twitter.com/xuGiWDSrXP
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 182/5 ரன்களை குவித்தது. இந்தச் சுற்றில் ஸ்காட்லாந்து பேட்டிங் விளையாடியபோது, ரொமாரியோ ஷெப்பர்ட் 16வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.
அந்த ஓவரில் மொத்தம் நான்கு விக்கெட்டுகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்காட்லாந்து வீரர்கள் க்ராஸ், லீஸ்க், ஆலிவர் டேவிட்சன் மற்றும் சஃப்யான் ஷரீஃப் ஹாட்ரிக் விக்கெட் விழுந்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
