நோட் பண்ணிக்கோங்க... இன்று இந்த மெமு ரயில்களின் சேவையில் மாற்றம்... பகுதியாக ரத்து!

 
ரயில்

திருச்சி ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழியே இயக்கப்படும் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டும், சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில், மற்றும் பிற்பகல் 1.40 மணி விழுப்புரம் - சென்னை கடற்கரை மெமு ரயில், விக்கிரவாண்டி - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில்

அதே போன்று காலை 6.35 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி மெமு ரயில், விழுப்புரம் - புதுச்சேரி இடையிலும், பிற்பகல் 3 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் புதுச்சேரி - திருப்பதி மெமு ரயில் புதுச்சேரி - முண்டியம்பாக்கம் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web