நோட் பண்ணிக்கோங்க... திருமலையில் ஜூலை மாத விசேஷங்கள்!

 
திருப்பதி
 

10வது மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

இந்நிலையில் திருமலையில் வரும் ஜூலை மாத விசேஷ தினங்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

திருப்பதி

இது குறித்து திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 5ம் தேதி பெரியாழ்வார் சாற்றுமுறை, 7ம் தேதி ஸ்ரீ நாதமுனி திருநட்சத்திரம், 10ம் தேதி குரு பவுர்ணமி மற்றும் திருமலை கருடசேவை, 16ம் தேதி ஆனிவார ஆஸ்தானம், 25ம் தேதி சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம், 28ம் தேதி புரசைவாரி தோட்டம் நிகழ்ச்சி, 29ம் தேதி கருட பஞ்சமி மற்றும் கருட சேவை, 30ம் தேதி கல்கி மற்றும் காஷ்யப்ப ஜெயந்தி கடைப்பிடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது