அனைத்து பள்ளிகளிலும் ”தமிழ்” கட்டாயம்!! அதிரடி உத்தரவு!!

 
மாணவிகள்

தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. ஜூன் 1ம் தேதி  பள்ளிகள்  திறக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் சிபிஎஸ்இ  பாடத்திட்டம் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை இனி ‘தமிழ் பாடம் கட்டாயம்’ என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவிகள்
2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிளும் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவிகள் அரசு பள்ளி

மாணவர்களுக்கு தமிழ் மொழியை திறம்பட கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.9 -12ம் வகுப்புகளில் கட்டாயமாக கூடுதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.எனவே, பொதுத் தேர்வில் தமிழை ஒரு தேர்வாக மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web