சென்னை முழுவதும் 100 இடங்களில் தமிழக பட்ஜெட் நேரலையில் !

 
தமிழக பட்ஜெட்

தமிழகத்தின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை மார்ச் 14ம் தேதி  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்கிறார்.

தங்கம் தென்னரசு

தமிழக பட்ஜெட்டை பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை

சென்னை மாநகராட்சி சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா உள்ளிட்ட இடங்களில் காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web