தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்…. !

 
துரைமுருகன்
 


தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு, கூடுதலாக சட்டத்துறை பொறுப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, தற்போது அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாற்றம் தமிழக அரசின் நிர்வாகத்தில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அமைச்சர் துரைமுருகனின் பொறுப்புகள் மேலும் விரிவடைந்துள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web