சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

 
மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மு.க.ஸ்டாலின்

ஜூன் 13 முதல் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். அந்தியூர், மொடக்குறிச்சி, மேட்டுப்பாளையம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

மு.க.ஸ்டாலின்

தவெக தலைவர் விஜய், தமிழக சுற்றுப்பயணத்தை திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது